Motivational Speaker
Consultant
Purpose is Career! Wealth! Life!
Purpose is Career! Wealth! Life!
நம் பிறப்பு எதற்கு? பிறந்துவிட்டோம் சரி . பிறந்ததற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா ? அல்லது பிறந்ததை எதற்காகவாவது பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா ?அல்லது பயன்படுத்த தெரியாமல் இருக்கிறோமா அல்லது தெரிந்தும் அதற்கான முயற்சியில் இல்லாமல் இருக்கிறோமா ?
முயற்சி எடுக்க முடியாமல், முயற்சி எடுப்பதற்கு எது தேவை என்பது தெரியாமல், அது பற்றி தேடுவதில் தயக்கமா ? மயக்கமா ?கலக்கமா ? இவற்றுக்கெல்லாம் என்ன காரணம் என்பதைப் பற்றி யோசிக்கிறோமா ? இல்லை யோசிக்க தெரியாமலே வாழ்கிறோமா ? என பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும்போது பிறப்புக்கான ஒரு நோக்கம் இருப்பதாக உணர்கிறோம் அல்லது உணர்வதற்கு தூண்டப்படுகிறோம்.
இந்த சூழலில்தான் மனம் ஒரு திசையை நோக்கி சிந்திக்க ஆரம்பிக்கிறது அது எந்த திசையில் சிந்திக்கிறது ?அது நமக்கு பிடித்திருக்கிறதா ? ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறதா ? தொடர்ந்து அதோடு நாமும் சிந்திக்க முடிகிறதா ? பயணிக்க முடிகிறது என்றெல்லாம் நீங்கள் ஆராய்ந்தால் உங்களுக்கு ஒரு நோக்கம் இருப்பதை அடையாளம் காண்பீர்கள். அந்த நோக்கம் தான் உங்கள் தொழில்! செல்வம் ! உங்கள் வாழ்க்கை .!
Why are we born? We are born. Are we living because we were born ? Or
~Are we using our birth for something ?
Or are we not knowing how to use it or are we not trying to do it knowingly Unable to make the effort, not knowing what it takes to make the effort, and reluctant to search for it ? Dizziness ? Confusion? Wondering what is the cause of all this ? No.
~Are we living without knowing how to think ?
We feel or are prompted to feel that there is a purpose for birth. It is in this context that the mind starts thinking in one direction and in which direction it thinks ? Do we like it ? Is it a pleasant experience ? Can we think along with it ? If you explore what it takes to travel, you will recognize that you have a purpose. That purpose is your business ! wealth ! your life.!